captain in strategy

img

வியூகத்தில் அசத்திய இலங்கை கேப்டன்

வீரர்களின் உடல்திறன் மற்றும் தொடர் தோல்வி பிரச்சனை யைக் காரணம் காட்டி  சர்வதேச பின் புலம் குறைவாக உள்ள திமுத் கருணா ரத்னேவை உலகக்கோப்பை தொட ருக்கான இலங்கை கேப்டனாக நிய மித்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.சங்ககரா இருந்த காலத்திலேயே நம் மால் கோப்பையை வெல்ல முடிய வில்லை, இந்த கத்துக்குட்டி வீரர் கேப்ட னாக இருந்து என்ன செய்துவிடப்போகி றார் என இலங்கை ஊடகங்கள் கிண்டல் செய்தன.